Tamil Dictionary 🔍

இழைக்குளிர்த்தி

ilaikkulirthi


துணியின் மென்மை ; புடைவையின் மென்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையின் மென்மை. Loc. Fine texture of cloth, pleasing to the sight;

Tamil Lexicon


iḻai-k-kuḷirtti
n. இழை+.
Fine texture of cloth, pleasing to the sight;
ஆடையின் மென்மை. Loc.

DSAL


இழைக்குளிர்த்தி - ஒப்புமை - Similar