குளப்புக்கூறுகொள்ளுதல்
kulappukkoorukolluthal
பெருந்துன்பமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்துன்பமுறுத்துதல். திருமாலாற் குளப்புக்கூறுகொளப்பட்டு (திவ். நாய்ச். 13, 6). Lit., to trample with hoofs. To cause great misery;
Tamil Lexicon
kuḷappu-k-kūṟukoḷ-,
v. tr. குளம்பு+.
Lit., to trample with hoofs. To cause great misery;
பெருந்துன்பமுறுத்துதல். திருமாலாற் குளப்புக்கூறுகொளப்பட்டு (திவ். நாய்ச். 13, 6).
DSAL