Tamil Dictionary 🔍

குலிகம்

kulikam


சாதிலிங்கம் ; சிவப்பு ; இலுப்பைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிலிங்கம். பொருங்குலிக மப்பியன (கம்பரா. வரைக். 25). 1. Vermilion; சிவப்பு. (திவா.) 2. Redness; இருப்பை. (பிங்.) South indian mahua. See

Tamil Lexicon


s. redness, சிவப்பு; 2. vermilion, சாதிலிங்கம்; 3. illuppai tree, the longleaved bassia, இலுப்பை மரம்.

J.P. Fabricius Dictionary


, [kulikm] ''s.'' Red, சிவப்பு. 2. Vermi lion, the mineral, சாதிலிங்கம். 3. The இருப்பை tree.

Miron Winslow


kulikam,
n. hiṅgula.
1. Vermilion;
சாதிலிங்கம். பொருங்குலிக மப்பியன (கம்பரா. வரைக். 25).

2. Redness;
சிவப்பு. (திவா.)

kulikam,
n. cf. குலிசம்2. cf. guda.
South indian mahua. See
இருப்பை. (பிங்.)

DSAL


குலிகம் - ஒப்புமை - Similar