Tamil Dictionary 🔍

ஆகுலம்

aakulam


மனக்கலக்கம் ; ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரம். (குறள். 34.) 2. Pomb, idle sound; மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12). 1. Confusion, agitation, flurry; வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48). 3. Grief, sorrow, distraction of mind;

Tamil Lexicon


s. grief, anxiety, வருத்தம்; 2. confusion, கலக்கம்; 3. pride, pomp. இடம்பம். ஆகுலப்பட, to be anxious.

J.P. Fabricius Dictionary


, [ākulam] ''s.'' Confusion, confused state, கலக்கம். Wils. p. 13. AKULA. 2. Grief, sorrow, distress, anguish. (See வியா குலம்.) 3. Sound, ஒலி. 4. Clamor, turbu lent noise, ஆரவாரம். ''(p.)''

Miron Winslow


ākulam
n. ā-kula.
1. Confusion, agitation, flurry;
மனக்கலக்கம். சிந்தாகுல முற்று (திருக்கோ. 12).

2. Pomb, idle sound;
ஆரவாரம். (குறள். 34.)

3. Grief, sorrow, distraction of mind;
வியாகுலம். ஆகுலப் புணிரியு ளழுந்தி னோரையும் (கந்தபு. குமாரபுரி. 48).

DSAL


ஆகுலம் - ஒப்புமை - Similar