குற்றவாளி
kutrravaali
குற்றம் செய்தவன் ; குற்றஞ் சாட்டப்பட்டவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றஞ் செய்தோன். 1. Delinquent, offender, culprit, criminal; குற்றஞ்சாட்டப்பட்டவன். 2. (Legal.) Accused person;
Tamil Lexicon
, ''s.'' A criminal, a malefactor, a culprit. 2. One convicted of crime. 3. A delinquent, an offender.
Miron Winslow
kuṟṟa-v-āḷi,
n. id. + ஆள்-.
1. Delinquent, offender, culprit, criminal;
குற்றஞ் செய்தோன்.
2. (Legal.) Accused person;
குற்றஞ்சாட்டப்பட்டவன்.
DSAL