Tamil Dictionary 🔍

குரிகிற்றாளி

kurikitrraali


ஒரு கிழங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கிழங்கு. (W.) A kind of root;

Tamil Lexicon


s. the name of a root.

J.P. Fabricius Dictionary


ஒருகிழங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kurikiṟṟāḷi] ''s. [local.]'' A kind of root, ஓர்கிழங்கு.

Miron Winslow


kurikiṟṟāḷi,
n. prob. குருகு+
A kind of root;
ஒருவகைக் கிழங்கு. (W.)

DSAL


குரிகிற்றாளி - ஒப்புமை - Similar