Tamil Dictionary 🔍

குற்றுடைவாள்

kutrrutaivaal


சுரிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரைகை. குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் பொன்கட்டிற்று. (S.I.I. ii, 185). Small poniard;

Tamil Lexicon


சிறுவுடைவாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cimeter, a short dagger for stabbing an enemy, சிறுவாள்.

Miron Winslow


kuṟṟuṭai-vāḷ,
n. id. + உடைவாள்.
Small poniard;
சுரைகை. குற்றுடைவாள் ஆசுங் கண்டமும் பொன்கட்டிற்று. (S.I.I. ii, 185).

DSAL


குற்றுடைவாள் - ஒப்புமை - Similar