குறுக்குப்பாடு
kurukkuppaadu
குறுக்கான பக்கம். (W.) Transverse direction;
Tamil Lexicon
குறுக்குவிட்ட அளவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Lying across, or in a transverse direction, குறுக்கிடம். 2. A transverse direction, குறுக்கு.
Miron Winslow
kuṟukku-p-pāṭu,
n. குறுக்கு+.
Transverse direction;
குறுக்கான பக்கம். (W.)
DSAL