குத்துப்பாடு
kuthuppaadu
பிறர் மனம் நோவச் செய்தல் ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். அந்த வேலைகுக் குத்துப்பாடு சொல்லுகிறான். 2. Fault, defect; பிறர் மனத்தைத் துன்புறுத்துகை. Loc. 1. Insinuation, covert insult;
Tamil Lexicon
, ''v. noun.'' Censuring or charging one with a fault; violent con tention; ''lit.'' piercing, retortion. அந்தவேலைமேற்குத்துப்பாடுசொல்லுகிறான். He finds fault with the work.
Miron Winslow
kuttu-p-pāṭu,
n. id. +.
1. Insinuation, covert insult;
பிறர் மனத்தைத் துன்புறுத்துகை. Loc.
2. Fault, defect;
குற்றம். அந்த வேலைகுக் குத்துப்பாடு சொல்லுகிறான்.
DSAL