குறைவறுப்பு
kuraivaruppu
அரண்மனைக்குரிய பண்டச்சுமை. குறைவறுப்பு எடுக்கவும் (S. I. I. vi, 29). 1. Head-load of articles, intended for the palace; உபசாரமாக அனுப்பும் பண்டங்கள். (பெரியபு. திருஞான. 1072). 2. Supplies made, as to a superior;
Tamil Lexicon
kuṟai-v-aṟuppu
n. id.+.
1. Head-load of articles, intended for the palace;
அரண்மனைக்குரிய பண்டச்சுமை. குறைவறுப்பு எடுக்கவும் (S. I. I. vi, 29).
2. Supplies made, as to a superior;
உபசாரமாக அனுப்பும் பண்டங்கள். (பெரியபு. திருஞான. 1072).
DSAL