Tamil Dictionary 🔍

தற்குறைச்சல்

thatrkuraichal


குறைவு ; தேய்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. 1. Self-abasement; தேய்வு. 2. Diminution in size, reduction;

Tamil Lexicon


taṟ-kuṟaiccal,
n. தன்+. (யாழ். அக.)
1. Self-abasement;
குறைவு.

2. Diminution in size, reduction;
தேய்வு.

DSAL


தற்குறைச்சல் - ஒப்புமை - Similar