Tamil Dictionary 🔍

குறைசொல்லுதல்

kuraisolluthal


மனத்திலுள்ள குறையைப்பிறரறியக் கூறுதல் ; தனக்குத் தேவையானதைச் சொல்லுதல் ; குற்றஞ்சாட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்கு வேண்டுவனவற்றைச் சொல்லிக்கொள்ளுதல். 2. To represent one's wants; குற்றஞ்சாட்டுதல். 3. To charge iwth fault, censure, criticise, blame; மனத்திலுள்ள குறையைப் பிறரறியக் கூறுதல். 1. To complain, state grievances, pray for redress, express dissatisfaction;

Tamil Lexicon


kuṟai-col-,
v. intr. id. +.
1. To complain, state grievances, pray for redress, express dissatisfaction;
மனத்திலுள்ள குறையைப் பிறரறியக் கூறுதல்.

2. To represent one's wants;
தனக்கு வேண்டுவனவற்றைச் சொல்லிக்கொள்ளுதல்.

3. To charge iwth fault, censure, criticise, blame;
குற்றஞ்சாட்டுதல்.

DSAL


குறைசொல்லுதல் - ஒப்புமை - Similar