குறைக்கருமம்
kuraikkarumam
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குறைக்காரியம். உறுகுறைக்கருமம் உள்ளக மருங்கின் (பெருங். இலாவாண. 10, 27).
Tamil Lexicon
kuṟai-k-karumam,
n. குறை+.
See குறைக்காரியம். உறுகுறைக்கருமம் உள்ளக மருங்கின் (பெருங். இலாவாண. 10, 27).
.
DSAL