சற்கருமம்
satrkarumam
நற்செய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நற்செய்கை. சற்கருமஞ்செய்வோர்தம் பக்க மேகி (குசேலோ. குசேலர்தந். 126). Good deed, meritorious act;
Tamil Lexicon
நற்கருமம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A good action.
Miron Winslow
caṟ-karumam,
n. sat + .
Good deed, meritorious act;
நற்செய்கை. சற்கருமஞ்செய்வோர்தம் பக்க மேகி (குசேலோ. குசேலர்தந். 126).
DSAL