குறைக்காரியம்
kuraikkaariyam
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைகுறையாயிருக்குங் காரியம். 2. Half finished work or business; காரியத்தின் முடியாத பகுதி. 1. Unfinished part of a business, affair etc.;
Tamil Lexicon
, ''s.'' The remainder--as of an affair, story, discourse, subject, business, &c.
Miron Winslow
kuṟai-k-kāriyam,
n. id. +.
1. Unfinished part of a business, affair etc.;
காரியத்தின் முடியாத பகுதி.
2. Half finished work or business;
அரைகுறையாயிருக்குங் காரியம்.
DSAL