குங்குமம்
kungkumam
செடிவகை ; மஞ்சளிலிருந்து செய்யும் மகளிர் செம்பொடி ; குரங்கு மஞசள் நாறி ; செஞ்சாந்து ; நெற்றியிலிடும் குங்குமப் பொடி ; குங்குமப்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் செடி. (M> M. 775.) 1. Saffron, bulbous-rooted plant, Crocus sativus; சாப்பிராவிரை. (L.) 2. Arnotto. See நெற்றியிலிடுங் குங்குமப்பொடி. Colloq. 5. Saffron powder worn on the forehead; செஞ்சாந்து. மார்பிற் கலவாக் குங்கும நிலவிய தென்ன (கல்லா. 17, 34). 4. A kind of red paint; குரங்கு மஞ்சணாறி. 3. Kamela. See
Tamil Lexicon
s. a kind of fragrant tree, crocus sativus; 2. a red paint formed of turmeric with alum and lime juice, செஞ்சாந்து; 3. European saffron, குங் குமப்பூ; 4. saffron or yellow colour, red colour. குங்குமக்காவி, saffron-ochre. குங்குமச்சம்பா, paddy of yellow colour. குங்குமநிறம், -வர்ணம், saffron colour. குங்குமப்பூ, European saffron, the flower of the குங்குமம் tree. குங்குமப்பொட்டு, a spot of crimson paint on the fore-head.
J.P. Fabricius Dictionary
செஞ்சாந்து.
Na Kadirvelu Pillai Dictionary
, [kungkumam] ''s.'' A species of fragrant tree, மரவம், Crocus sativus, ''L.'' Wils. p. 225.
Miron Winslow
kuṅkumam,
n. kuṅkuma.
1. Saffron, bulbous-rooted plant, Crocus sativus;
ஒருவகைச் செடி. (M> M. 775.)
2. Arnotto. See
சாப்பிராவிரை. (L.)
3. Kamela. See
குரங்கு மஞ்சணாறி.
4. A kind of red paint;
செஞ்சாந்து. மார்பிற் கலவாக் குங்கும நிலவிய தென்ன (கல்லா. 17, 34).
5. Saffron powder worn on the forehead;
நெற்றியிலிடுங் குங்குமப்பொடி. Colloq.
DSAL