கும்பிடரி
kumpidari
பயிரிடுவோர் நிலக்கிழார்க்கேனும் ஆலயத்திற்கேனும் அளிக்கும் கதிர்க்கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிரிடுவோர் மிராசுதாரக்கேனும் ஆலயத்திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு. Loc. Bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect;
Tamil Lexicon
, ''s. [local.]'' A bundle of sheaves given to the chief of the village or to the temple.
Miron Winslow
kumpiṭāi,
n. கம்பிடு+அரி.
Bundle of sheaves presented by the ryot to the chief of a village or to the temple, as a mark of respect;
பயிரிடுவோர் மிராசுதாரக்கேனும் ஆலயத்திற்கேனும் சமர்ப்பிக்கும் கதிர்க்கட்டு. Loc.
DSAL