குறுக்குச்சட்டம்
kurukkuchattam
குறுக்காகப் போடுஞ் சட்டம் ; கூரையின் குறுக்குக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறுக்காகப் போடுஞ் சட்டம். 1. Cross piece in a frame; கூரையின் குருக்குக்கட்டை. 2. Brace to connect a pair of rafters; குறுக்காக இடும் உத்திரம். 3. Cross beam;
Tamil Lexicon
, ''s.'' A cross piece in a frame. 2. Braces to connect the pairs of refters. 3. A cross beam.
Miron Winslow
kuṟukku-c-caṭṭam,
n. id. +. (W.)
1. Cross piece in a frame;
குறுக்காகப் போடுஞ் சட்டம்.
2. Brace to connect a pair of rafters;
கூரையின் குருக்குக்கட்டை.
3. Cross beam;
குறுக்காக இடும் உத்திரம்.
DSAL