குருக்கேத்திரம்
kurukkaethiram
வாயுமண்டலத்திலுள்ள குய்யதராட்டகபுவனத்தில் ஒன்று. (சி. போ. பா. 2, 3.) 2. (šaiva.) A world in the aerial regions, one of kuyyatarāṭṭakapuvaṉam, q. v.; . 1. See குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி (தேவா. 1154, 6).
Tamil Lexicon
--குருக்ஷேத்திரம், ''s.'' The country near Delhi, the scene of the great battle between the Kurus and Pándavas, described in the Bharata. Wils. p. 242.
Miron Winslow
kuru-k-kēttiram,
n. kuru + kṣētra.
1. See குளியீருளங் குருக்கேத்திரங் கோதாவிரி குமரி (தேவா. 1154, 6).
.
2. (šaiva.) A world in the aerial regions, one of kuyyatarāṭṭakapuvaṉam, q. v.;
வாயுமண்டலத்திலுள்ள குய்யதராட்டகபுவனத்தில் ஒன்று. (சி. போ. பா. 2, 3.)
DSAL