குறிமோசம்
kurimosam
தானியக்குவியலிலிருந்து சிறிதளவு திருடிக்கொண்டு பின்பு அக்குவியலில் இடுந் திருட்டுக்குறி. (W. G.) A fraudulent mark put upon a stock of grain after removing a portion of it clandestinely;
Tamil Lexicon
kuṟi-mōcam
n. குறி+.
A fraudulent mark put upon a stock of grain after removing a portion of it clandestinely;
தானியக்குவியலிலிருந்து சிறிதளவு திருடிக்கொண்டு பின்பு அக்குவியலில் இடுந் திருட்டுக்குறி. (W. G.)
DSAL