குறிப்பிடம்
kurippidam
குறித்த இடம் ; சுருக்கம் ; கிறித்துபட்ட பாடுகளைக் காட்டும் படிமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறித்த இடம். 1. Appointed place, the place of assignation; கிறிஸ்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம். R. C. 3. Image representing the sufferings of Christ; வினா விடையாயமைந்த மதபோதனை நூல். Chr. 4. Catechism; சுருக்கம். (யாழ். அக.) 2. Summary, compendium, epitome;
Tamil Lexicon
சுருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [among Romanists.]'' Ima ges representing the sufferings of the Saviour, &c. 2. A summary, com pendium; an epitome.
Miron Winslow
kuṟippiṭam,
n. குறிப்பு+இடம்.
1. Appointed place, the place of assignation;
குறித்த இடம்.
2. Summary, compendium, epitome;
சுருக்கம். (யாழ். அக.)
3. Image representing the sufferings of Christ;
கிறிஸ்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம். R. C.
4. Catechism;
வினா விடையாயமைந்த மதபோதனை நூல். Chr.
DSAL