Tamil Dictionary 🔍

குடிப்படுத்தல்

kutippaduthal


குடும்பத்தை நல்லநிலைமையில் நிறுத்துதல். குடிப்படுத்துக் கூழீந்தான் (ஏலா. 42). To establish a family in good position;

Tamil Lexicon


kuṭi-p-paṭu
v. tr. id.+.
To establish a family in good position;
குடும்பத்தை நல்லநிலைமையில் நிறுத்துதல். குடிப்படுத்துக் கூழீந்தான் (ஏலா. 42).

DSAL


குடிப்படுத்தல் - ஒப்புமை - Similar