குறத்திப்பாட்டு
kurathippaattu
தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வ தைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.) A poem in which a Kuṟava woman is represented as describing to a maiden her fortune in her love-affair;
Tamil Lexicon
, ''s.'' A poem in which a குறத்தி is the heroine. See பிரபந்தம்.
Miron Winslow
kuṟatti-p-pāṭṭu,
n. குறத்தி+.
A poem in which a Kuṟava woman is represented as describing to a maiden her fortune in her love-affair;
தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வ தைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.)
DSAL