Tamil Dictionary 🔍

கத்தூரிப்பொட்டு

kathoorippottu


நெற்றிக்கிடும் கத்தூரி திலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெற்றிக்கிடும் கஸ்தூரிதிலகம். Mark of musk on the forehead;

Tamil Lexicon


, ''s.'' A spot of musk stuck on the forehead, கத்துரித்திலதம்.

Miron Winslow


kattūri-p-poṭṭu
n. id. +.
Mark of musk on the forehead;
நெற்றிக்கிடும் கஸ்தூரிதிலகம்.

DSAL


கத்தூரிப்பொட்டு - ஒப்புமை - Similar