உழத்திப்பாட்டு
ulathippaattu
உழவுபற்றிய செய்திகளைக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழவுச் செய்திகளைக்கூறும் ஒரு பிரபந்தம். (பன்னிருபா. 333.) Species of agricultural poem;
Tamil Lexicon
, ''s.'' A kind of poem. See பள்ளு.
Miron Winslow
uḻatti-p-pāṭṭu
n. உழத்தி+.
Species of agricultural poem;
உழவுச் செய்திகளைக்கூறும் ஒரு பிரபந்தம். (பன்னிருபா. 333.)
DSAL