குறிஞ்சிப்பாட்டு
kurinjippaattu
பத்துப்பாட்டுள் ஒன்றானதும் தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள். A poem in Pattu-p-pāṭṭu, by Kapilar treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair;
Tamil Lexicon
kuṟinjci-p-pāṭṭu,
n. id. +.
A poem in Pattu-p-pāṭṭu, by Kapilar treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair;
பத்துப்பாட்டுள் ஒன்றானதும் தலைவியின் வேற்றுமைகண்டு வருந்திய செவிலிக்குப் பாங்கி அறத்தொடுநிற்குங் கூற்றாகக் கபிலர் பாடியதுமான செய்யுள்.
DSAL