குரங்கு
kurangku
வளைவு ; வானரம் ; முசுமுசுக்கைக் கொடி ; கொக்கி ; விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. குரங்கமை யுடுத்த மாம்பயி லடுக்கத்து (சிலப். 10, 157). 1. Bending, inclining; விலங்கு. (சூடா.) Quardruped, beast; கொக்கி. Loc. 4. Hook, clasp, link, in jewelry; முசுமுசுக்கை. (மலை.) 3. Bristly bryony. See வானரம். குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை (மணி. 5, 37). 2. [K. kuraṅgi, M. kuraṅṅu.] Monkey, ape;
Tamil Lexicon
s. monkey, an ape, வானரம்; 2. bristly pryony, முசமுசக்கை; 3. hook, a clasp in jewelry, கொக்கி; 4. (sans.) a quadruped, விலங்கு. குரக்குமுகம், குரங்குமூஞ்சி, a monkey's face. குரக்கு, (குரங்கு) வலி, கொறுக்குவலி குரக்களி, convulsive fits with which monkeys are said to be afflicted; 2. numbness and pain in the limbs, spasmodic affections. குரங்காட்டம், monkeyish tricks, annoyance. குரங்குச்சேட்டை, gesticulation of an ape, monkeyish tricks. குரங்குத்தாழ்ப்பாள், door hook. குரங்குப்பிடி, a firm grasp as that of a monkey; 2. obstinacy, dogmatism.
J.P. Fabricius Dictionary
koranku கொரங்கு monkey, ape
David W. McAlpin
, [kurngku] ''s.'' [''adjectively'' குரக்கு, in ''poetry.''] A monkey, வானரம். 2. A climb ing plant, முசுமுசுக்கை. 3. An animal in general--as குரங்கம், குராகம். குரங்கின்கைப்பூமாலை. A flower-garland in the hands of a monkey; i. e. a thing of value with one who knows not its use. குரங்குக்குந்தன்குட்டிபொன்குட்டி. Even to a monkey her young is as gold; i. e. one thinks highly of his own. குரங்குதன்குட்டியின்கையைக்கொண்டுபதம்பார்க்கி றதுபோலப்பார்க்கிறான். He tests it by another, as a monkey does a new object by the hand of her young.
Miron Winslow
kuraṅku,
n. குரங்கு-.
1. Bending, inclining;
வளைவு. குரங்கமை யுடுத்த மாம்பயி லடுக்கத்து (சிலப். 10, 157).
2. [K. kuraṅgi, M. kuraṅṅu.] Monkey, ape;
வானரம். குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை (மணி. 5, 37).
3. Bristly bryony. See
முசுமுசுக்கை. (மலை.)
4. Hook, clasp, link, in jewelry;
கொக்கி. Loc.
kuraṅku,
n. kuraṅga.
Quardruped, beast;
விலங்கு. (சூடா.)
DSAL