Tamil Dictionary 🔍

கருவரி

karuvari


கண்ணிலுள்ள கரிய கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருள். (பிங்.) Darkness; கண்ணிலுள்ள கரியரேகை. செவ்வரி கருவரிபரந்த ... மையுண்ட விழியும் (பு. வெ. 11, ஆண்பாற். 3, உரை). Dark lines in the eye, dist. fr. செவ்வரி;

Tamil Lexicon


, ''s.'' Dark, darkness, இருள். ''(p.)''

Miron Winslow


karu-vari
n. கரு-மை+.
Dark lines in the eye, dist. fr. செவ்வரி;
கண்ணிலுள்ள கரியரேகை. செவ்வரி கருவரிபரந்த ... மையுண்ட விழியும் (பு. வெ. 11, ஆண்பாற். 3, உரை).

karuvari
n. karvarī.
Darkness;
இருள். (பிங்.)

DSAL


கருவரி - ஒப்புமை - Similar