குருட்டுநாள்
kuruttunaal
செவ்வாயும் சனியும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வாயும் சனியும். (சோதிட. சிந். பக். 36.) Tuesday and saturday, as being considered blind;
Tamil Lexicon
, ''s. [in astrol.]'' A dark, dismal asterism, or nacshatra, in certain positions from the moon or the sun; opposed to திருட்டிநாள்.
Miron Winslow
kuruṭṭu-nāḷ,
n. id. +.
Tuesday and saturday, as being considered blind;
செவ்வாயும் சனியும். (சோதிட. சிந். பக். 36.)
DSAL