குருநாதன்
kurunaathan
பரமகுரு , முருகக்கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தம் தந்தையாகிய சிவபெருமானுக்குஙப பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள். முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். 71). 2. Skanda, as having once initiated His father šiva into the mystic explanation of Praṇavam; பரமகுரு. 1. Exalted guru, great master;
Tamil Lexicon
, ''s.'' The name of Skanda- as having explained to his father Siva the mystic word ஓம். 2. Siva. 3. A guru--as the lord of the disciple.
Miron Winslow
kuru-nātaṉ,
n. guru +.
1. Exalted guru, great master;
பரமகுரு.
2. Skanda, as having once initiated His father šiva into the mystic explanation of Praṇavam;
தம் தந்தையாகிய சிவபெருமானுக்குஙப பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள். முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். 71).
DSAL