குருநாத்தகடு
kurunaathakadu
ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு. Foliated tinsel;
Tamil Lexicon
s. tin-sheets, tinsel; குரு நாப்பட்டை.
J.P. Fabricius Dictionary
[kurunāttkṭu ] --குருநாப்பட்டை, ''s.'' Foliated tinsel. See குறுனாப்பட்டை.
Miron Winslow
kuru-nā-t-takaṭu,
n. குறுமை+nāga+.
Foliated tinsel;
ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு.
DSAL