குமுதநாதன்
kumuthanaathan
சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[அல்லிப்பூவுக்கு நாதன்.] சந்திரன். காமக்கருத்தாக் குமுதநாதன் கங்குல்வரக்கண்டும் (தனிப்பா. 1, 334, 40). Lit., lord of the water lily moon;
Tamil Lexicon
kumuta-nātaṉ,
n. id. +.
Lit., lord of the water lily moon;
[அல்லிப்பூவுக்கு நாதன்.] சந்திரன். காமக்கருத்தாக் குமுதநாதன் கங்குல்வரக்கண்டும் (தனிப்பா. 1, 334, 40).
DSAL