குருட்டீ
kuruttee
மாடுமுதயவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ. (W.) Gad-fly, horsefly, Tabanus bovinus; இருட்டிற் கண்டெரியாத ஒரு ஈவகை. 2. A kind of fly that cannot see in the night;
Tamil Lexicon
ஓரிலையான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Gad-fly.
Miron Winslow
kuruṭṭī,
n. id. + ஈ.
Gad-fly, horsefly, Tabanus bovinus;
மாடுமுதயவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ. (W.)
2. A kind of fly that cannot see in the night;
இருட்டிற் கண்டெரியாத ஒரு ஈவகை.
DSAL