Tamil Dictionary 🔍

குயிலுவம்

kuyiluvam


வாத்தியம் வாசித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியம் வாசிக்கை. (திவா.) Playing on stringed instruments, drums, tabrets, clarionets, horns;

Tamil Lexicon


s. playing on musical instruments. குயிலுவர், குயிலுவோர், fiddlers; players on drums etc; 2. workers in skin, shoe makers etc. குயிலுவக்கருவி, musical instruments.

J.P. Fabricius Dictionary


[kuyiluvm ] --குயிலுவத்தொழில், ''s.'' Playing on stringed instruments, drums, tabrets, clarionets, &c., நரம்பு முதலிய கருவித் தொழில்.

Miron Winslow


kuyiluvam,
n. குயில்2-.
Playing on stringed instruments, drums, tabrets, clarionets, horns;
வாத்தியம் வாசிக்கை. (திவா.)

DSAL


குயிலுவம் - ஒப்புமை - Similar