Tamil Dictionary 🔍

கலுவம்

kaluvam


மருந்தரைக்கும் குழியம்மி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்து அரைக்குங் குழியம்மி. கலுவத்தில் வெள்வேற்றோற் குடிநீரா லரைத்து (தைலவ. தைல. 33). Small stone slab for grinding drugs, apothecary's mortar for macerating with a pestle;

Tamil Lexicon


கல்வம், s. (Tel.) a hollow stone or mortar for grinding drugs. கலுழன் {*}, s. the Brahminy kite, கருடன்.

J.P. Fabricius Dictionary


, [kluvm] ''s.'' A small grinding stone, or mortar used for grinding drugs. ''(c.)''

Miron Winslow


kaluvam
n. கல்வம். cf. Pkt. khala.
Small stone slab for grinding drugs, apothecary's mortar for macerating with a pestle;
மருந்து அரைக்குங் குழியம்மி. கலுவத்தில் வெள்வேற்றோற் குடிநீரா லரைத்து (தைலவ. தைல. 33).

DSAL


கலுவம் - ஒப்புமை - Similar