குயிலுவர்
kuyiluvar
இசைக்கருவி வாசிப்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாத்திடம் வாசிப்போர். பயிறொழிற் குயிலுவர் நிற்ப (சிலப். 5, 52, அரும்.). Players on stringed instruments, drums, tabrets, clarionets, horns;
Tamil Lexicon
, ''s. (pl.)'' Lute-players, fiddlers and other players on stringed instru ments; also, players on drums, tabrets, clarionets, horns, &c., நரம்புமுதலியகருவியா ளர். 2. Workers in skins, leather drums, &c.,தோல்வினைஞர்.
Miron Winslow
kuyiluvā,
n. id.
Players on stringed instruments, drums, tabrets, clarionets, horns;
வாத்திடம் வாசிப்போர். பயிறொழிற் குயிலுவர் நிற்ப (சிலப். 5, 52, அரும்.).
DSAL