குயவன்மணை
kuyavanmanai
குயவனது சக்கரத்தின் அடிக் கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவனது சக்கரத்தின் அடிக்கட்டை. Foot of potter's wheel;
Tamil Lexicon
--குசவன்மணை, ''s.'' The foot of a potter's wheel.
Miron Winslow
kuyavaṉ-maṇai,
n. குயவன்1+.
Foot of potter's wheel;
குயவனது சக்கரத்தின் அடிக்கட்டை.
DSAL