கும்மாளம்
kummaalam
குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதித்து விளையாடுகை. 1. Jumping, romping, moving sportively, as children, calves, etc.; குதித்தாடும் ஓர் அநாகரிகக்கூத்து. (J.) 2. A rustic dance;
Tamil Lexicon
s. frolic jumping, moving about as children, குதித்து விளை யாடல். கும்மாளம் போட, --பாய, --அடிக்க, to jump and romp about.
J.P. Fabricius Dictionary
, [kummāḷam] ''s.'' Jumping, romping, moving about--as children, calves. &c.; often, a kind of rustic dance, குதித்துவிளை யாடுகை. Wils. p. 23.
Miron Winslow
kummāḷam,
n. kumāla.
1. Jumping, romping, moving sportively, as children, calves, etc.;
குதித்து விளையாடுகை.
2. A rustic dance;
குதித்தாடும் ஓர் அநாகரிகக்கூத்து. (J.)
DSAL