Tamil Dictionary 🔍

கும்மட்டி

kummatti


குதிக்கை ; குதித்து விளையாடுதல் ; ஒரு வாத்தியம் ; தீச்சட்டி ; ஆற்றுத்தும்மட்டிச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்மட்டி. (பதார்த்த. 700.) A small water melon. See நெருப்புவைக்குஞ் சட்டி (திவ். திருக்குறுந். 5, வ்யா.) Chafing-dish; கும்மாளமடித்து ஆடுங் கூத்து. (J.) 2. A rustic dance; . See கும்மட்டம்1. (w.) குதிக்கை. 1. Romping, jumping;

Tamil Lexicon


wild dance; jumping and romping; 2. chafing dish; 3. a small water-melon.

J.P. Fabricius Dictionary


[kummṭṭi ] ''s. [prov.]'' Romping, jump ing about, leaping, moving about; often, a kind of rustic dance, குதிகொண்டுவிளையாடல். (''a corruption of'' கும்மாளம்). 2. A drum--as கும்மட்டம்.

Miron Winslow


kummaṭṭi,
n. cf. கும்மாளம்.
1. Romping, jumping;
குதிக்கை.

2. A rustic dance;
கும்மாளமடித்து ஆடுங் கூத்து. (J.)

kummaṭṭi,
n.
See கும்மட்டம்1. (w.)
.

kummaṭṭi,
n. [T. Kumpaṭi, K. Kumpaṭe.]
Chafing-dish;
நெருப்புவைக்குஞ் சட்டி (திவ். திருக்குறுந். 5, வ்யா.)

kummaṭṭi,
n. [M. kummaṭṭi.]
A small water melon. See
கொம்மட்டி. (பதார்த்த. 700.)

DSAL


கும்மட்டி - ஒப்புமை - Similar