கால்மட்டம்
kaalmattam
கண்பார்வையின்றிக் காலால் தடவி நடக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்பார்வையின்றிக் காலால் தடவிநடக்கை. (J.) Feeling the way with the feet, as a blind man or as in the dark;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Use of the feet in walking, by guess or practice--as in the dark or as a blind man.
Miron Winslow
kāl-maṭṭam
n. id.+.
Feeling the way with the feet, as a blind man or as in the dark;
கட்பார்வையின்றிக் காலால் தடவிநடக்கை. (J.)
DSAL