குண்டலப்பூச்சி
kundalappoochi
வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை. சுண்டுவிரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பனேன் (குற்றா. குற. 123, 13). A kind of worm that rolls itself up;
Tamil Lexicon
kuṇṭala-p-pūcci,
n. id. +.
A kind of worm that rolls itself up;
வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை. சுண்டுவிரலிலே குண்டலப்பூச்சி சுருண்டு கிடப்பனேன் (குற்றா. குற. 123, 13).
DSAL