Tamil Dictionary 🔍

கும்பாபிஷேகம்

kumpaapishaekam


கோயில்களில் பிரதஷ்டைசெய்வதற்கும் சுத்திசெய்வதற்கும் உரியசடங்கு. Ceremony of consecration or purification in a temple;

Tamil Lexicon


, ''s.'' The consecration of an idol, a king, &c., by pouring water from the sacrificial pots with appropri ate ceremonies, &c., கும்பநீரபிஷேகம்.

Miron Winslow


kumpāpiṣēkam,
n. kumbha +abhi-ṣēka.
Ceremony of consecration or purification in a temple;
கோயில்களில் பிரதஷ்டைசெய்வதற்கும் சுத்திசெய்வதற்கும் உரியசடங்கு.

DSAL


கும்பாபிஷேகம் - ஒப்புமை - Similar