மண்டலாபிஷேகம்
mandalaapishaekam
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 40, 41, அல்லது 45 நாள் நடத்தப்பெறும் நித்தியத் திருமஞ்சனம். (W.) The ceremony of anointing idols continually for 40, 41 or 45 days following the ceremony of kumpāpiṣēkam;
Tamil Lexicon
, ''s.'' A daily anoint ing of an idol for forty days, after the கும்பாபிஷேகம் or other ceremony.
Miron Winslow
maṇṭalāpiṣēkam
n. maṇdalābhiṣēka.
The ceremony of anointing idols continually for 40, 41 or 45 days following the ceremony of kumpāpiṣēkam;
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 40, 41, அல்லது 45 நாள் நடத்தப்பெறும் நித்தியத் திருமஞ்சனம். (W.)
DSAL