கும்பகோணம்
kumpakoanam
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்குடந்தை என்னும் ஸ்தலம். Kumbakonam, a place of pilgrimage in Tanjore District;
Tamil Lexicon
s. the town of Kumbakonam; 2. (fig.) fraud, chicanery மோசம். கும்பகோணம் பண்ணுகிறான், he plays tricks.
J.P. Fabricius Dictionary
, [kumpakōṇam] ''s.'' The town of Com baconum, கும்பகோணம். 2. ''[fig. vul.]'' Fraud, humbug, wiles, trick, மோசம்.
Miron Winslow
kumpa-kōṇam,
n. Kumbha-ghōna.
Kumbakonam, a place of pilgrimage in Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்குடந்தை என்னும் ஸ்தலம்.
DSAL