கும்பகருணன்
kumpakarunan
இராவணன் தம்பியருள் ஒருவன். கும்பகருணனுந் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ (திவ். திருப்பா. 10). 1. Kumbhakarna younger brother of Rāvaṇa, as pot-eared; பெருந்தூக்கமுள்ளவன். Colloq. 2. Sound sleeper;
Tamil Lexicon
kumpa-karuṇaṉ,
n. Kumbha-karṇa.
1. Kumbhakarna younger brother of Rāvaṇa, as pot-eared;
இராவணன் தம்பியருள் ஒருவன். கும்பகருணனுந் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ (திவ். திருப்பா. 10).
2. Sound sleeper;
பெருந்தூக்கமுள்ளவன். Colloq.
DSAL