குமாரதந்திரம்
kumaarathandhiram
முருகக்கடவுளின் வழிபாட்டுநெறியைத் தெரிவிக்கும் ஆகமம். குமாரத்நதிர நெறிப்படி . . . பூசனைபுரிந்தனர் (கந்தபு. மீட்சி. 21). An agama in sanskrit dealing with skanda and worship;
Tamil Lexicon
kumāra-tantiram,
n. Kumāra +.
An agama in sanskrit dealing with skanda and worship;
முருகக்கடவுளின் வழிபாட்டுநெறியைத் தெரிவிக்கும் ஆகமம். குமாரத்நதிர நெறிப்படி . . . பூசனைபுரிந்தனர் (கந்தபு. மீட்சி. 21).
DSAL