Tamil Dictionary 🔍

கருமாந்தரம்

karumaandharam


இறந்தவர்பொருட்டுச் செய்யும் பதினாறாம்நாட் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்தவர் பொருட்டுப் பதினாறாநாட்செய்யுஞ் சடங்கு. Final ceremony, usually performed among non-Brahmans, on the 16th day after death, as the end of funeral obsequies;

Tamil Lexicon


கருமாதி, பாவம்.

Na Kadirvelu Pillai Dictionary


karumāntaram
n. id. + antara.
Final ceremony, usually performed among non-Brahmans, on the 16th day after death, as the end of funeral obsequies;
இறந்தவர் பொருட்டுப் பதினாறாநாட்செய்யுஞ் சடங்கு.

DSAL


கருமாந்தரம் - ஒப்புமை - Similar