குமரிஞாழல்
kumarignyaalal
மல்லிகை ; சங்கபுட்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மல்லிகை. 1. Jasmine, Jasminum; சங்கபுட்பி. 2. Cinnamon. See
Tamil Lexicon
ஒருவகைப்பூடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An ever-green ஞாழல்.
Miron Winslow
kumri-njāḻal,
n. id. +. (L.)
1. Jasmine, Jasminum;
மல்லிகை.
2. Cinnamon. See
சங்கபுட்பி.
DSAL