Tamil Dictionary 🔍

குமரிவாழை

kumarivaalai


ஈனாத இளவாழை. குமரிவாழையின் குருத்தகம் விரித்து (சிலப். 16, 42). Young plantain that has not yet yielded;

Tamil Lexicon


, ''s.'' Young, thriving plan tain trees.

Miron Winslow


kumari-vāḻai,
n. குமரி+.
Young plantain that has not yet yielded;
ஈனாத இளவாழை. குமரிவாழையின் குருத்தகம் விரித்து (சிலப். 16, 42).

DSAL


குமரிவாழை - ஒப்புமை - Similar