Tamil Dictionary 🔍

குப்பையன்

kuppaiyan


அழுக்கடைந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்கடிந்தவன். (W.) Slovenly person, used in contempt;

Tamil Lexicon


குகனைக்கேடுள்ளவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''fem.'' குப்பைச்சி.) A sloven, in contempt, அழுக்கடைந்தவன்.

Miron Winslow


kuppaiyaṉ,
n. id.
Slovenly person, used in contempt;
அழுக்கடிந்தவன். (W.)

DSAL


குப்பையன் - ஒப்புமை - Similar